நீர் பாசன காலங்களில் காவிரி வெண்ணாறு புது ஆறு மற்றும் வெள்ள காலங்களில் கொள்ளிடத்தில் தண்ணீர் கல்லனிலிருந்து வெளியில் திறந்து விடப்படும். எல்லாம் காலங்களில் கல்லணைக்கு வரும் நீர் காவிரி இடது புறம் இருக்கும் கொள்ளிடம் ஆற்றில் முக்கொம்பில் காவிரியில் இருந்து பிரித்து கிளையாறு திருப்பி விடப்படும்.
லட்சுமியுடன் ஜோடியாக நடித்த முதல் திரைப்படம்
நடிப்புத்துறையில் ஆர்வம் காட்டிய சகோதரர்கள்
எம்.ஜி.ஆரின் உயரிய எண்ணங்கள் அனைத்தையும் இன்று நமது பிரதமர் மோடி அவர்கள் செயல்படுத்தி வருகிறார் என்பது பெருமைக்குரியது.
க. ஸ்டாலினின் அரசியல் எதிர்காலத்தை மட்டுமல்லாது, தி.மு.க. என்ற மிகப் பெரிய கட்சியின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் தேர்தலாக அமையும்.
அது மட்டுமல்ல; திமுகவில் இயங்கிய போதும் சரி, திமுகவிலிருந்து விலக்கப்பட்டு தனிக்கட்சி தொடங்கி அரசியல் செய்தபோதும் சரி எம்ஜிஆர் என்ற ஆளுமை தேர்தல் களத்தில் தன்னை எதிர்த்து நின்றவர்களுக்கு சிம்ம சொப்பனமாகத்தான் இருந்திருக்கிறார்.
பின்னர் அங்கே வருகை தந்த சோழ மன்னர் ஒருவர் கோவில் மணலால் மூடி இருப்பதை கண்டு வியந்து போனார். பின்னர் ஒரு கிளியின் உதவியால் அந்த மூடப்பட்ட மணல்கள் அனைத்தையும் அனைத்தையும் அகற்றி பார்த்த பொழுதுதான் இங்கு ஒரு கோவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அங்கு வீட்டு வேலை செய்து தனது இரு பிள்ளைகளை சத்யபாமா காப்பாற்றினார்.
கல்லணையின் சர் ஆர்தர் காட்டன் பங்களிப்பு:
• கல்லும் கனிமண்ணிலும் மட்டுமே சேர்த்து கட்டப்பட்டது கல்லணை.
நிறுவனம் கதாபாத்திரம் இயக்குநர் குறிப்புகள்
தனது புதிய கட்சி அண்ணாவின் கோட்பாடுகளை பின்பற்றும் என்று அறிவித்தார் எம்ஜிஆர்.
நடித்த கடைசி ஜூபிடர் நிறுவன திரைப்படம்
ராதா சலூஜாவுடன் நடித்த முதல் திரைப்படம்
Details